கனெக்ட் ஆன் என்பது ஒரு இ - காமெர்ஸ் வியாபாரம், அதுமட்டும் அல்லாமல் ஆயிரக்கணக்கான கடைகளையும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களையும் இணைக்கும் ஒரு பெரிய திட்டமாகும்.
மக்கள் அனைவரும் தன் உழைப்பிற்கு ஏற்ற வருமானம் கிடைக்க வேண்டும் மற்றும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றே கருதுவார்கள். அதையே கனெக்ட் ஆன் நிறுவனம் மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறது.
1. முதலில் கனெக்ட் ஆன் இணையதளம் அல்லது அப்ப்ளிகேஷன் மூலம் இலவசமாக தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
2. கனெக்ட் ஆன் நிறுவனம் பதிவு செய்த நபர்கள் அனைவரையும் வரவேற்கும் விதமாக ஒரு வெல்கம் வவ்சர் கொடுக்கிறார்கள். விருப்பம் உள்ள நபர்கள் அதை வாங்கி கொள்ள வேண்டும்.
3. கனெக்ட் ஆன் நிறுவனத்தின் இணையதளத்தில் வியாபாரத்தை பற்றிய முழு விபரங்கள் உள்ளது. அதை அனைத்தையும் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.
4. அதன் பிறகு தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலமாகவோ அல்லது கனெக்ட் ஆன் லைவ் ஸ்டோர்கள் மூலமாகவோ வாங்கி கொள்ள வேண்டும்.
5. மேலும் செல்போன், டிவி போன்றவைகளை ரீசார்ஜ் செய்தும் கொள்ளலாம். இ சர்வீஸ் மற்றும் வாகனங்களுக்கு தேவையான இன்சூரன்ஸ் போன்ற அத்தியாவசிய தேவைகளையும் பயன்படுத்தி கொள்ளலாம். அதுமட்டும் அல்லாமல் மக்களுக்கு தேவையான அனைத்தும் கனெக்ட் ஆன் - ல் அறிமுகம் ஆகி கொண்டே இருக்கும். தேவைப்படுவோர்கள் உபயோகப்படுத்தி கொள்ள வேண்டும்.
6. இவ்வாறு செய்வதன் மூலம் கனெக்ட் ஆன் நிறுவனத்தில் பாயிண்ட்ஸ் கிடைக்கும். அந்த பாய்ண்ட்ஸ்க்கு ஒரு வருமானம் கனெக்ட் ஆன் வாலட்டில் சேர்க்கப்படும். அந்த பணத்தை மீண்டும் பொருட்கள் வாங்க அல்லது ரீசார்ஜ் செய்ய பயன்படுத்தி கொள்ளலாம். வீட்டு செலவுக்கு பணம் தேவையென்றால் பணமாகவும் பெற்று கொள்ளலாம்.
இப்போதெல்லாம் பெரிய கடைகள், வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருளுக்கு வெகுமதி புள்ளிகளைக் கொடுக்கின்றன. ஆனால் இந்த புள்ளிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் வெகுமதிகள் மிகக் குறைவு என்பதை நாம் அனைவரும் அறிவோம்!
மேலும் அனைத்து வாடிக்கையாளருக்கும் இந்த வெகுமதிகள் கிடைப்பது இல்லை. இது அறியப்பட்ட உண்மை, இது மிகவும் பொதுவாக நடக்கிறது. ஆனால் இப்போது, கனெக்ட் ஆன் பாயிண்ட்ஸ் மூலம், நீங்கள் மேலும் மேலும் அதிக பலன்களைப் பெறலாம்.
உங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பை தமிழ்நாடு முழுவதும் உள்ள உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்தி கனெக்ட் ஆன் பாயிண்ட்ஸ் திட்டத்தில் சேரச் செய்யுங்கள். அவர்கள் சேரும்போது பரிந்துரை புள்ளிகள் உங்களுக்கு கிடைக்கும். ( குறைந்தது 10 பேர் அல்லது அதற்கு மேல் ) இவ்வாறு ஒரு குழுவாக இணைந்து நாம் அனைவரும் நமக்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் அனைவரும் மாதம்தோறும் நல்ல ஒரு வருமானத்தை ஈட்ட முடியும்.
குறிப்பு : உங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை மாற்றுவதற்கு, உங்கள் கனெக்ட் ஆன் வாலட்டில் ரூ.100 கிரெடிட் இருக்க வேண்டும். பொருள் வாங்குவது என்றால் ரூ.1 கிரெடிட் இருந்தால் கூட அந்த பணத்தை பயன்படுத்தி கொள்ளலாம். கனெக்ட் ஆன் புள்ளிகளை அதிகமாக சேகரியுங்கள்! மற்றும் ஒவ்வொரு மாதமும் பெரிய வருமானம் ஈட்டுங்கள்!!