10 நவம்பர் 22 அன்று கனெக்ட்ஆன் அறிமுகம் செய்துள்ள " Year End Special Offer - 2022 " - ஐ
முதன் முதலாக 4 நாட்களில் முடித்து சாதனை புரிந்துள்ள ராயக்கோட்டை லைவ் ஸ்டோர் உரிமையாளர் திரு.ஆறுமுகம்
பாப்பிரெட்டிப்பட்டி லைவ் ஸ்டோரில் 25/10/22 மற்றும் 26/10/22 ஆகிய இரண்டு நாட்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்ட சலுகையை சிறப்பான முறையில் பயன்படுத்தி ரூ.145/- மதிப்புள்ள டிஸ்வாஷ் கிளீனரை பரிசாக பெற்ற திருமதி.ப
கனெக்ட்ஆன் நிறுவனம் 24/10/22 தீபாவளி அன்று ஒருநாள் சலுகையை சிறப்பாக பயன்படுத்தி வெற்றி பெற்ற திருமதி.R.பாக்யலட்சுமி மற்றும் திருமதி.S.சயிஸா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.