ConnectOn Live Store - Rayakottai

அன்புள்ள கனெக்ட்ஆன் குடும்ப நண்பர்களுக்கு வணக்கம்!

 28 அக்டோபர் 2022 வெள்ளிக்கிழமை அன்று  கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், ராயக்கோட்டை - ஓசூர் சாலையில் உள்ள லிங்கனம்பட்டி என்ற ஊரில் கடவரஹள்ளியில் இரண்டாம் லைவ் ஸ்டோர், கனெக்ட் ஆன் நிறுவன தலைவர் திரு.T.ராமராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

கனெக்ட்ஆன் டிஜிட்டல் ஸ்டோர் உரிமையாளர்களான திரு. M.ஆறுமுகம், திருமதி.A.மாதம்மாள் மற்றும் குடும்ப உறுப்பினர்களால்   இயக்கப்படுகிறது.

Copyright © 2015 connecton.in All Rights Reserved.