ConnectOn Live Store - Rayakottai

அன்புள்ள கனெக்ட்ஆன் குடும்ப நண்பர்களுக்கு வணக்கம்!

 

 28 அக்டோபர் 2022 வெள்ளிக்கிழமை அன்று  கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், ராயக்கோட்டை - ஓசூர் சாலையில் உள்ள லிங்கனம்பட்டி என்ற ஊரில் கடவரஹள்ளியில் இரண்டாம் லைவ் ஸ்டோர், கனெக்ட் ஆன் நிறுவன தலைவர் திரு.T.ராமராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

கனெக்ட்ஆன் டிஜிட்டல் ஸ்டோர் உரிமையாளர்களான திரு. M.ஆறுமுகம், திருமதி.A.மாதம்மாள் மற்றும் குடும்ப உறுப்பினர்களால்   இயக்கப்படுகிறது.

 

Address :

ராயக்கோட்டை - ஓசூர் சாலை,  கடவரஹள்ளி,லிங்கனம்பட்டி,
தேன்கனிக்கோட்டை வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம்


  • 30/10/2022
  • |
  • 0 Reply
  • |
  • 222 visits
  • |
  • 0 Likes
  • |

More Listings

Business Meeting 2022 - Vellore

Dear ConnectOn Digital store Owners,

வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள சுதந்திர பொன்விழா நகரில் 06/11/22 ஞாயிற்றுகிழமை காலை 11.00 மணிக்கு, கனெக்ட்ஆன் நிறுவனத்தின் தொழில் முறை பற்றிய விளக்க கூட்டம் நட

  • 02/11/2022
  • |
  • 0 Reply
  • |
  • 209 visits
  • |
  • 0 Likes

Chennai Meet

Dear ConnectOn Digital Store Owner's ,

சென்னையில் உள்ள நண்பர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களுடைய தொழிலை  வளர்ச்சி  அடைய செய்யுங்கள். நிறுவனம் தங்களுடைய வளர்ச்சியில் முக்கி

  • 13/10/2022
  • |
  • 0 Reply
  • |
  • 232 visits
  • |
  • 0 Likes

Live Store Opening Ceremony - Papirettipatti

Dear ConnectOn Digital Store  Owners,

05 அக்டொபர்  2022 புதன்கிழமை அன்று  தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி என்ற ஊரில் முதன் முறையாக கனெக்ட்ஆன் நிறுவனதின் லைவ் ஸ்டோர்,  நிறுவன &nbs

  • 01/10/2022
  • |
  • 0 Reply
  • |
  • 158 visits
  • |
  • 0 Likes

Year End Special Offer - 2022

Dear ConnectOn Digital Store Owners,

10 நவம்பர் 2022 முதல் நம் அனைவருக்கும் ஒரு அற்புதமான சலுகை நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சலுகை மூலம் உங்களுடைய தொழில் மற்

  • 10/11/2022
  • |
  • 0 Reply
  • |
  • 493 visits
  • |
  • 2 Likes

Vellore Discussion Programme

வேலூர் மாவட்டதில் 06/11/22 ஞாயிற்றுகிழமை காலை 11.00 மணிக்கு,  காட்பாடியில் உள்ள சுதந்திர பொன்விழா நகரில் கனெக்ட்ஆன் நிறுவனத்தின் தொழில் முறை பற்றிய விளக்க கூட்டம் நடைபெற்றது.

  • 07/11/2022
  • |
  • 0 Reply
  • |
  • 254 visits
  • |
  • 1 Likes

ConnectOn Live Store - Pappirettipatti

தருமபுரிக்கு அருகிலுள்ள பாப்பிரெட்டிப்பட்டியில்  5 அக்டோபர் 2022 அன்று திறக்கப்பட்டது.

கனெக்ட்ஆன் டிஜிட்டல் ஸ்டோர் உரிமையாளர்களான திருமதி. P. ச

  • 07/10/2022
  • |
  • 0 Reply
  • |
  • 265 visits
  • |
  • 4 Likes

Diwali Dhamakka

Dear ConnectOn Digital Store Owner's ,

கனெக்ட் ஆன் நிறுவனம் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு மாத வருமானம்  அதிகப்படியாக கிடைப்பதற்கான, புதிய வழிமுறைகளை உருவாக்கி தருவதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.

  • 18/10/2022
  • |
  • 0 Reply
  • |
  • 212 visits
  • |
  • 0 Likes

Wallet Top Up System

Dear ConnectOn Digital Store Owner's ,

 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆன்லைன் மூலம் ரீசார்ஜ் மற்றும் பொருட்கள் வாங்கும் போது ஏற்படும் நெட்வொர்க் சிரமங்களை தவிர்க்க Wallet Payment வசதியை கனெக்ட்ஆன் ந

  • 24/10/2022
  • |
  • 0 Reply
  • |
  • 229 visits
  • |
  • 0 Likes

Live Store Offer in Pappireddipatti

Dear ConnectOn Digital Store Owner's,

பாப்பிரெட்டிபட்டி லைவ் ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ( Free X Plus Dish Wash Liquid ) சலுகையை பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • 25/10/2022
  • |
  • 0 Reply
  • |
  • 218 visits
  • |
  • 2 Likes

Live Store Offer Greetings - Pappireddipatti

பாப்பிரெட்டிப்பட்டி லைவ் ஸ்டோரில் 25/10/22 மற்றும் 26/10/22 ஆகிய இரண்டு நாட்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்ட சலுகையை சிறப்பான முறையில் பயன்படுத்தி ரூ.145/- மதிப்புள்ள டிஸ்வாஷ் கிளீனரை பரிசாக பெற்ற திருமதி.ப

  • 27/10/2022
  • |
  • 0 Reply
  • |
  • 244 visits
  • |
  • 2 Likes
Copyright © 2015 connecton.in All Rights Reserved.