Dear ConnectOn Digital Store Owner's

இதில் உள்ள செய்திகள்  உங்களுக்கு புதிய நபர்களை அழைப்பதற்கு உதவியாக இருக்கும். முதலில் இந்த பக்கத்தில் உள்ள போட்டோக்களை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு  "Share Link" அல்லது "Screen Shot" அனுப்புங்கள்.

அதன்பிறகு நமது வியாபாரத்தை பற்றி தெரிந்து கொள்ள புதிய நபர்களுக்கான Zoom Meeting Link அனுப்புங்கள். அல்லது வியாபாரத்தை பற்றி நீங்களே விளக்கம் கூறுங்கள். இவ்வாறு சரியானமுறையில் செய்தால் வியாபாரம் வளர்ச்சி பெற்று நீங்கள் வருமானம் பெறுவீர்கள்.

Happy Pongal 2023

கனெக்ட்ஆன் குடும்ப நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

இந்தப் பொங்கல், உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்

  • 14/01/2023
  • |
  • 0 Reply
  • |
  • 908 visits
  • |
  • 5 Likes

Happy New year 2023

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2023

நிறைந்த வளம், மிகுந்த சந்தோஷம், வெற்றி இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டு வரட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  • 31/12/2022
  • |
  • 0 Reply
  • |
  • 206 visits
  • |
  • 1 Likes

Happy Christmas

 கவலைகள் மறந்து இன்பம் புகுந்து
நண்பர்கள் மற்றும் உறவினரோடு
மகிழ்ச்சியாய் கொண்டாடுங்கள்.

இந்த திருநாளில் உங்கள் வீடெங்கும் மகிழ்ச்சி நிறைந்திருக்கட்டும்.

நம்பிக்கைக்கும், நன்னெறிக்கும் அடையாளமாக விளங்

  • 24/12/2022
  • |
  • 0 Reply
  • |
  • 247 visits
  • |
  • 0 Likes

Happy Diwali

அன்பு எங்கும் நிறையட்டும்!
மனதில் மகிழ்ச்சி பெருகட்டும்!
இல்லம் முழுதும் இனிக்கட்டும்!
இருளும் ஒளியாய் மாறட்டும்!
எங்களது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

- கனெக்ட்ஆன் குடும்பத்தினர்

  • 23/10/2022
  • |
  • 0 Reply
  • |
  • 189 visits
  • |
  • 3 Likes
Copyright © 2015 connecton.in All Rights Reserved.